Latest Movie :
Home » » kavithai

kavithai

{[['']]}
 


நீ என்னோடு இல்லாத வெறுமை
பொழுதுகள் எல்லாம் ......
நான் உன்னோடு இருக்கும் பொக்கிஷ
பொழுதுகளின் முன் ......
மண்டியிட்டு மன்றாடுகின்றன ........
எப்போதும் இந்த அழகிய பொக்கிஷ பொழுதுகள்
எனக்கு வேண்டுமென்று .........!


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. WISHES CULTURE - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger