Latest Movie :

{[['']]}

வானவில்லின்
மறுபதிப்பு நீ...

தென்றலுக்கு
தங்கச்சி நீ...

வளர்பிறை மட்டுமே
காணும் நிலவு நீ....

உரசாமல் மணக்கும்
சந்தனம் நீ...

காதல் தாகத்தோடு இருந்த
என்க்கு ஏமற்றம் அளித்த
கானல் நீரும் நீயே.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. WISHES CULTURE - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger