Latest Movie :
Home » » kavithai

kavithai

{[['']]}

என் உயிரில் கலந்த
உயிர் நீ...
என் நினைவில் கலந்த

கனவு நீ...

என் மூச்சில் கலந்த
சுவாசம் நீ...

உன் நினைவுகளை பிரிந்தே
வாழ முடியாத என்னால்
உன்னை பிரிந்து
எப்படி வாழ முடியும்?...

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. WISHES CULTURE - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger