Latest Movie :
Home » » love kavithai

love kavithai

{[['']]}
உருவம் உள்ள இரு இதயங்கள் உருவாக்கும்
உருவமில்லா ஓர் இதயம்தான் காதல், 

இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை
உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள், 

மரணத்தையும் சுகமாக நான் ஏற்பேன்
மடிவது உன் மடியாக இருந்தால் ♥ ♥ ♥... ராக்கி ரிஷி



Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. WISHES CULTURE - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger