Latest Movie :
Home » » love kavithai

love kavithai

{[['']]}
♥♥கிடைக்காத பெண்ணிற்காக
காதலையும் வெறுக்காதே♥♥

♥♥கிடைக்காத காதலுக்காக
பெண்களையும் வெறுக்காதே♥♥

♥♥♥ஒருவரை முழுமையாக
அறியாமல் .. உங்கள் மனதையோ
மானத்தையோ இழந்து விடாதீர்♥♥♥

♥♥♥பின்பு கலங்கி நிற்பது
கண்களும் மனதும் மட்டும் அல்ல
உன் வாழ்க்கையும் தான் என்பதை மறவாதே♥♥♥....
ராக்கி ரிஷி

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. WISHES CULTURE - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger