Latest Movie :
Home » » love kavithai

love kavithai

{[['']]}
♥ ♥உலகத்தில் மிக மோசமான விஷயம்
உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது
ஒரு நல்ல விஷயம்
உனக்காக ஒருவர் கண்ணீர் சிந்துவது♥ ♥
♥ ♥காதல்
பிரிவது சுலபம் புரிவது கடினம்
புரியாமல் பிரிவது ரணம்
புரிந்தே பிரிவதுமரணம்♥ ♥

♥ ♥பார்த்த முகங்கள் கண்ணை விட்டு பிரிந்தாலும்
பழகிய இதயம் நெஞ்சை விட்டு பிரிவதில்லை♥ ♥

♥ ♥நெஞ்சில் பார்த்து பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்♥ ♥...... 
ராக்கி ரிஷி

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. WISHES CULTURE - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger