Latest Movie :
Recent Movies

anbu


{[['']]}

நண்பனின் அன்பு முத்து

 கடலில் எத்தனை முத்துக்கள் புதைந்தாலும்
என் நண்பனின் அன்பு முத்துபோல் ஏதுமில்லை.....!
அன்பு கடலில் ஊடுறுவி முத்தையெடுதேன்
என் நண்பனின் அன்பை ................!
கடலுக்குள் எடுத்த முத்தை  கொடுத்துவிட்டேன்
முத்தின் சந்தோசம் கடலின் இன்பமாகும்..........!

{[['']]}

நண்பன்

ஆயிரம்  விலக்குகள்  விண்ணிலிருந்தாலும் 
என்  நண்பனின் முகத்தை சித்தரிக்கும் 
அந்த அன்பு விலக்குதான்.............
என் இதயத்தில் பதியும் உந்தன்  அன்பு 
என் இதயத்தின் அன்பின் நினைவலைகள் .........





{[['']]}

மீண்டும் வராதே என் வாழ்வில்

மீண்டும்  வராதே  என் வாழ்வில் 
நீ  என் வாழ்வில் வந்து  இன்னொரு 
பிரிவை தந்தாள்.........
அதை தாங்கும் வலிமை இல்லை 
என் இதயத்துக்கு .............


{[['']]}

உயிர் காதால்

 என்  உயிர்க்குள்   கலந்தவனே 
என் ரத்தனாலத்தில்  நுழைந்தவனே 
என் இருதயத்தில்  துலிர்த்தவனே                         
என்  இதய   கருவை  அறுத்தவனே 
Valentine decoration
{[['']]}

உயிர்க்குள் கலந்திருபாய்


உனக்குள் இருக்கும் என்னை தேடி பார்
என் உண்மையான அன்பு புரியும்....
ஆனால் எனக்குள் இருக்கும் உன்னை தேடி பார்த்தால்
எதுவும் கிடைக்காது..... 
காரணம் என் உயிர்க்குள் கலந்திருபாய்


{[['']]}

love

இதயத்தில் முளைக்கும் காதல்....!
கண்ணின்  கரு விழியில் .....
வலியுதடா கண்ணீராய் என் காதல்.....! 

{[['']]}
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. WISHES CULTURE - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger